வலைத்தமிழ் அமெரிக்கா

டிஸ்டிரிக்ட் ஆப் கொலம்பியாவின் யு. எஸ் அட்டர்னியாக பாக்ஸ் நியூஸ் ஜெனைன் பிர்ரோ – செனட் உறுதி செய்துள்ளது.

பிரபல பாக்ஸ் நியூஸ் தொகுப்பாளராக இருந்தவர் ஜெனைன் பிர்ரோ. இவர் ஒரு வழக்கறிஞர், நீதிபதி மற்றும் அரசியல்வாதி ஆவார். 

இவர் தற்போது டிஸ்டிரிக்ட் ஆப் கொலம்பியாவுக்கு புதிய யு. எஸ் அரசாங்கத்தின் அட்டரனியாக செனட் குழுவால் உறுதி  செய்யப்பட்டு இருக்கிறார்.  இந்த செய்தியை அமெரிக்கா பிரபல ஊடகங்கள்  வெளியிட்டுள்ளது. 

Scroll to Top