தமிழகத்தை சேர்ந்த 14 வயது இளைஞர் அகிலேஷ் ஆவார். இவர் ஒரு நீச்சல் வீரர். இவர் இங்கிலாந்து நாட்டுக்கும், பிரான்சு நாட்டுக்கும் இடையே இருக்கும் 16 டிகிரி செல்சியஸ் குளிர்ந்த கடல் நீரில் 42 கிலோ மீட்டர் தூரத்தை 12 மணி , 10 நிமிடங்களில் இடைவிடாமல் நீந்திக் கடந்து புதிய சாதனையை நிகழ்த்தி காட்டியுள்ளார்.