வலைத்தமிழ் அமெரிக்கா

42 கிலோ மீட்டர் தூரத்தை 12 மணி நேரத்தில் நீந்திச் சென்று சாதனை படைத்த 14 வயது தமிழக நீச்சல் வீரர்

தமிழகத்தை சேர்ந்த 14 வயது இளைஞர் அகிலேஷ் ஆவார். இவர் ஒரு நீச்சல் வீரர்.  இவர் இங்கிலாந்து நாட்டுக்கும், பிரான்சு நாட்டுக்கும் இடையே இருக்கும் 16 டிகிரி செல்சியஸ் குளிர்ந்த கடல் நீரில் 42 கிலோ மீட்டர் தூரத்தை 12 மணி , 10 நிமிடங்களில் இடைவிடாமல் நீந்திக் கடந்து புதிய சாதனையை நிகழ்த்தி காட்டியுள்ளார்.   

Scroll to Top