வலைத்தமிழ் அமெரிக்கா

புதிய போக்குவரத்து சட்டம் – அபராதம் 350 டாலர் வரை/சிறை

தற்போது அமெரிக்கா முழுவதும் பல்வேறு மாகாணங்களில் எட்டு புதிய போக்குவரத்து விதிகள் அமுலுக்கு வந்துள்ளன. இது வாகன ஓட்டிகளுக்கு கூடுதல் கவனத்தை கொடுத்துள்ளது.

புதிய போக்குவரத்து விதிகளின் படி லூசியானா மாகாணத்தில் இடது புறம் இருக்கும் லேனில் யாராவது நிர்ணயிக்கப்பட்ட வேக அளவை விட கூடுதலாக 1 mph அளவு வாகனத்தை இயக்கினாலும், அவருக்கு 300 டாலர் வரை அபராதம் விதிக்கப்படும் மேலும் அவசியம் வாய்த்தால் சிறை தண்டனைக்கும் வாய்ப்புண்டு.      

அதிபோல, நார்த் டக்கோட்டா மாகாணத்தில் 1 mph வேக அளவுக்கு 5 டாலர் என்கிற விதியும்,   பிளாரிடா மாகாணத்தில் வாலிப வயதினருக்கு ஓட்டுனர் உரிமம் குறித்த தேவைகளும், மேலும் பிற மாகாணங்களில் ஹாண்ட்ஸ் பிரி போன்  உபயோகம், dwi விவகாரத்தில் இன்ஜின் லாக் , என பல கூடுதல் முறைகள் இருக்கும் என்று   தற்போது இங்குள்ள அமெரிக்க பிரதான ஊடகம் வாயிலாக சேதிகள் தெரிய வருகிறது.  முறைகள் 

Scroll to Top