வலைத்தமிழ் அமெரிக்கா

ஒரு சுவரை சுற்றி வர ஒன்றரை வருடம் ஆகுமா?

யுனஸ்கோ அங்கீகாரம் பெற்ற, உலகிலேயே நெடிய சுவர் என்ற பெருமை தாங்கிய  சீனப் பெருஞ்சுவர், சீனா நாட்டில்  கொரியா எல்லை முதல் கோபி பாலைவனம் வரை சுமாராக 8,000 கி. மீ தூரம்  நீண்டு கிடைக்கிறது. 

இது மங்கோலியர் மற்றும் மஞ்சூரியர்களின் படையெடுப்பை தடுக்க ஆறாம் நூற்றாண்டில்  அமைக்கபட்ட இந்த பெரும் சுவர் “பகைவர்கள் மற்றும் குதிரைகள் எல்லைதாண்டி வரக்கூடாது என்கிற நோக்கத்துக்காக அமைக்கபட்டது ஆகும். 

இந்த சுவற்றினை நடந்து சுற்றி வருவதற்கு ஆகும்  காலம் 18 மாதங்கள் என்று தெரிய வந்து பெரும் வியப்பையும், பிரமாண்டத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. 

Scroll to Top