கலிபோர்னியாவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் பிரபல மெட்டா தொழில்நுட்ப நிறுவனத்தில் “மெட்டா அதீத நுண்ணறிவு லேப்” பில் பெரிய பதவியில், 800 சம்பளத்தில் இணைந்து இருக்கிறார் திரபித் பன்சால் என்கிற இந்தியர். இவரின் கல்வி பின்புலம் கணிதம், புள்ளிவிவரம் மற்றும் கணினி அறிவியல் ஆகும்.
இவர் இந்தியாவின் கான்பூர் ஐஐடி யில் இரட்டை பட்டமும், மச்சூச்சூட்ஸ் பல்கலையில் கணினி அறிவியலில் முனைவர் பட்டமும் பெற்று இருக்கிறார்.
மேலும், இவர் ஏற்கனவே 2022 இல் Open AI, Facebook, Google மற்றும் Microsoft போன்ற பிரபல நிறுவனங்களில் பணியாற்றி இருக்கிறார் என்பது குறிப்படத் தக்கது.
